37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்னை: தாம்பரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியம் போட்டி நடைபெற்றது. பின்பு சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Stories: