சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி!!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், “பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு திரைப்பட விருது பெறுவதில் பெருமை கொள்கிறேன். இந்த அங்கீகாரம் அளித்த தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி. விருது பெறும் அனைவருக்கும் எனது பாராட்டுகள்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: