காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்!!

சென்னை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 2 நாள் பயணமாக தமிழ்நாடு, புதுச்சேரி வருகிறார். பிப்.1ல் பல்லாவரத்தில் நடக்கும் பேரணியில் பங்கேற்ற பின் புதுச்சேரி செல்கிறார். புதுவையில் காங். சார்பில் நடக்கும் பாதயாத்திரை நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் கே.சி.வேணுகோபால்.

Related Stories: