×

தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

 

டெல்லி: சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய அடுத்த மாதம் தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாடு வரும் தலைமை தேர்தல் ஆணையர், அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து சென்ற பிறகு தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பார்.

Tags : Commissioner ,Tamil Nadu ,Delhi ,Chief Election Commissioner ,
× RELATED சாதி சார்பை தடுக்கும் புதிய யுஜிசி...