தமிழகம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை Jan 26, 2026 நெல்லா வனத்துறை?: பொது அருவி நெல்லை: மலைப் பகுதிகளில் நேற்று முதல் அதிக அளவு மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் சுமார் 10,000 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தனர்
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!
தஞ்சை வீரமா காளியம்மன் ஆலயத்தில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து: நேர்த்தி கடனை நிறைவேற்றிய இஸ்லாமிய தம்பதியினர்
பவானி அம்மன் கோயிலுக்கு படையெடுக்கும் பக்தர்களால் பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை
இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்; கடைசி தமிழன் இருக்கும் வரை ‘தீ’ பரவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாட்டின் 77 வது குடியரசு தின விழா: சிதம்பரம் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்த தீட்சிதர்கள்
4 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்; கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் முதல்வர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்