மும்பை : ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வங்க தேசம் வெளியேறியது. டி20 உலகக் கோப்பை தொடரில் வங்க தேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் சி பிரிவில் இத்தாலி, நேபாளம், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான போட்டியை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்க தேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்திருந்தது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வங்க தேசம் வெளியேறியது!!
- வங்கம்
- ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்
- மும்பை
- ஸ்காட்லாந்து
- டி20 உலகக்கோப்பை தொடர்
- இத்தாலி
- நேபால்
- மேற்கிந்திய தீவுகள்
- இங்கிலாந்து
