அரசியல் ஓபிஎஸ் எங்களுடன் வருவார்: டிடிவி தினகரன் Jan 23, 2026 OPS டி.டி.வி.தீனகரன் சென்னை அமுகா பொதுச்செயலர் டிடீவி தின மலர் பன்னீர்செல்வம் சென்னை: ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அவர் நினைத்தால் நிச்சயம் எங்களுடன் வர வேண்டும் என்றும் கூறினார்.
டபுள் இன்ஜின் இல்லை… டப்பா இன்ஜின் மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி: காலையில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற பிரதமர்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களத்தில் மும்முரம் அடுத்தடுத்து திமுக மாநாடு, பொதுக்கூட்டம்: தஞ்சையில் வரும் 26ம் தேதி மகளிர் அணி மாநாடு; முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்
பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உதவுங்கள் தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் குழாய் வழி குடிநீர் பெருகி பாயும்: மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
உட்கட்சி பூசல் எதிரொலி; விழுப்புரம் பாஜ தலைவர் கார் கண்ணாடி உடைப்பு: மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்
மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதுடன் ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் உரை
2026ல் மக்கள் அளிக்கின்ற தீர்ப்பில் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்: சட்டப்பேரவையில் சுந்தர் எம்எல்ஏ பேச்சு