ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். படையினரால் 15 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 15 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர். ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் கமாண்டர் அனல் தா சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
