என்.டி.ஏ. பேனரில் மாம்பழச் சின்னம் – ராமதாஸ் அதிர்ச்சி

 

திருவள்ளூர்: மதுராந்தகத்தில் நாளை நடைபெறும் என்.டி.ஏ. பொதுக்கூட்ட பேனரில் மாம்பழச் சின்னம் இடம்பெற்றுள்ளதால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. மாம்பழச் சின்னம் தங்களிடமே உள்ளதாக ராமதாஸ் கூறி வரும் நிலையில் அன்புமணி படத்துடன் மாம்பழச் சின்னம் இடம்பெற்றுள்ளது. மாம்பழச் சின்னத்தை தங்களுக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக அன்புமணி தரப்பும் கூறி வருகிறது. மாம்பழச் சின்னத்துக்கு இருதரப்புமே சொந்தம் கொண்டாடும் நிலையில் அன்புமணி படத்துடன் சின்னம் இடம்பெற்றதால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: