புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதுகுவலி. 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதுகுவலி. 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இன்று ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: