தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஆளுநர் உரையை வாசித்து சபாநாயகர் அப்பாவு நிறைவு செய்தார்

 

சென்னை: மரபுப்படி சட்டபேரவை நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஆளுநர் உரையை வாசித்து சபாநாயகர் அப்பாவு நிறைவு செய்தார். சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு இன்று மாலை கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்

Related Stories: