சென்னை: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிக்கும்போது அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
