புதுச்சேரி : என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு செல்லாததால் தனக்கு முதலமைச்சர் ரங்கசாமி இலாகா வழங்கவில்லை என்று புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் புகார் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”புதுச்சேரியில் பாஜக நேரடி ஆட்சியில் இருக்க வேண்டும்; அதில் மாற்று கருத்து இல்லை. அமைச்சராக பதவி ஏற்று, 7 மாதங்கள் ஆகியும் எனக்கு இலாகா ஒதுக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு முதலமைச்சர் ரங்கசாமி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு செல்லாததால் எனக்கு முதலமைச்சர் ரங்கசாமி இலாகா வழங்கவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு செல்லாததால் தனக்கு முதலமைச்சர் ரங்கசாமி இலாகா வழங்கவில்லை : புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் புகார்
- N. ஆர்.
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- காங்கிரஸ் கட்சி
- புதுச்சேரி
- அமைச்சர்
- Jankumar
- என். ஆர் புதுச்சேரி
- பாஜக
