ஜன.22ல் அதிமுக -பாஜக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்

 

சென்னை: ஒன்றிய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஜன.23 ஆம் தேதி பொதுக்கூட்ட மேடையில் ஒன்றாக பங்கேற்கின்றனர். ஜன.23 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். ஜன.22ல் அதிமுக -பாஜக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: