பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்து நிற்கும் வாகனங்கள் !

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நின்ற வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

Related Stories: