தமிழகம் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் எட்டாவது சுற்று நிறைவு Jan 17, 2026 மதுரை ஆலங்கநல்லூர் ஜல்லிக்காட் மதுரை மாவட்டம் ஆலங்கநல்லூர் ஜல்லிக்காட் மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் எட்டாவது சுற்று முடிவடைந்தது. 643 காளைகள் களம் கண்டது. 131காளைகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 24 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு குடிபோதையில் பைக்கில் ஊருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி தந்தை, மகள் காயம்: செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் டாக்டர்களுடன் தகராறு
ராமநாதபுரம் பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சீறிப் பாய்ந்த காளைகளையும் – அவற்றைத் தழுவிப் பெருமை கொண்ட காளையர்களையும் அலங்காநல்லூரில் வாழ்த்தி மகிழ்ந்தேன்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை கொடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது: மாடுபிடி வீரர்கள்
யூடியூபர் சங்கர் விவகாரத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணையை தொடரலாம்: போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு