விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரத்தில் உயர்நீதிமன்ற அமர்வு ஜனவரி 20ம் தேதி விசாரித்து முடிவெடுக்கும்’ என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: