தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!

 

டெல்லி: தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி என டெல்லியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவம், வேளாண்மையை போற்றுகின்ற சிறப்பான பண்டிகைதான் பொங்கல். பொங்கல் பண்டிகையை சர்வதேச திருவிழாவாக கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

 

Related Stories: