கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூவர் கைது

 

கோவை: கோவை பீளமேடு அருகே திப்ருகர் ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா சிக்கியது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த மிதுன் சர்கார், பாலசு மண்டல், ரோஹித் தாஸ் கைது செய்யப்பட்டனர்.

 

Related Stories: