வாஷிங்டன்: ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
