×

குமரியில் அனுமதியின்றி ஸ்பாக்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போலீஸ் எச்சரிக்கை

கன்னியாகுமரியில் அனுமதியின்றி ஸ்பாக்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல், அனுமதியின்றி தனியார் விடுதிகளில் ஸ்பாக்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags : Kumari ,Kanyakumari ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...