தமிழகம் நாளைமுதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!! Jan 13, 2026 சென்னை பொங்கல் திருவிழா போகி விழா சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்