பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம்

சென்னை : பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார். பராசக்தி படம் திமுக கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலில் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்றும் பராசக்தி படம் திமுக வரலாற்றுக்கு இடப்பட்ட வெற்றித் திலகம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: