23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவித்து முதல்வர் சாதனை: தங்கம் தென்னரசு

சென்னை: 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவித்து முதல்வர் சாதனை படைத்துள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனவரியில் மட்டும் பொங்கல் பரிசு, உரிமைத் தொகை என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.6,000 தாப்படவுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: