அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார்..!!

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். பழனி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதான் திமுகவில் இணைந்தனர். சுப்புரத்தினம், பாலகங்காதரன் இருவரும் 1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்.

Related Stories: