×

பொங்கல் பண்டிகையை ஒட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை!!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையிலிருந்து ஜனவரி 13, 14 – லும், தென் மாவட்டங்களில் இருந்து ஜனவரி 17, 18 தேதிகளிலும் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் முன்பதிவு இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pongal festival ,Chennai ,SOUTHERN ,
× RELATED ஊட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...