முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக மட்டும் சிறையில் இருந்து செல்ல அனுமதி!

டெல்லி: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் A1 ஆக இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக மட்டும் சிறையில் இருந்து செல்ல அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: