மேட்டூர் நீர்மட்டம் 102.5 அடியாக சரிவு

பென்னாகரம்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 164 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 233 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 11,400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 103.30 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 102.56 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 68.20 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: