நீலகிரி: உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் தண்டவாளத்தில் மண், பாறைகள் விழுந்துள்ளதால் மலை ரயில் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டது.