ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே 2 படகுகளுடன் மீன் பிடிக்கச் சென்ற 9 தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்துள்ளது இலங்கை கடற்படை. எல்லைத் தாண்டி வந்ததாக கூறி காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறது.