×

ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதிகளில் இன்று மின்தடை

ஜெயங்கொண்டம், ஜன.3: ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஜெயங்கொண்டம், தா.பழூர், தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல்.

இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், அங்கராயநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர். உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர் இடைகட்டு, வடக்கு, தெற்கு ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம். மெய்க்காவல்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Jayankondam ,Tha.Pazhur ,Jayankondam Electricity Board ,Assistant Executive Engineer ,Silambarasan ,Thaludhazhimedu ,Kallathur ,Vadaveekam ,Villappallam ,
× RELATED சுத்தமல்லி கிராமத்தில்...