* தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது. – காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.
* ஜோதிமணி பொத்தாம் பொதுவாக பொதுவெளியில் குற்றம் சாட்டுவது அதிர்ச்சி யளிக்கிறது. எனக்கு உட்பட்ட அதிகாரத்தின்படியே செயல்படுகிறேன். – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
