சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள், ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். தெரு நாய்கள் தொல்லை அதிகமானதால் சமூக வலைதளங்களில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை தற்போது எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: