புதுச்சேரியில் காவலர் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு தொடக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 148 காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியுள்ளது. இதில் 500 பேர் பங்கேற்றுள்ளனர். காவலர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உடல்தகுதி தேர்வில் உயரம், எடை பரிசோதனை நடைபெறுகிறது. காவலர் பணியிடங்களுக்கு ஜனவரி.11, 12ம் தேதிகளில் பெண்களுக்கான உடல் எடை தேர்வு நடைபெறுகிறது.

Related Stories: