×

செங்கம் அருகே மர்மநபர்கள் குடிசைக்கு தீ வைத்ததில் தம்பதி உயிரிழப்பு!!

திருவண்ணாமலை: செங்கம் அருகே மர்மநபர்கள் குடிசைக்கு தீ வைத்ததில் தம்பதி உயிரிழந்தனர். வீட்டின் கதவை பூட்டிவிட்டு மர்மநபர்கள் குடிசைக்கு தீ வைத்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த வேலு, அமிர்தம் தம்பதி உடல் கருகி உயிரிழந்தனர்.

Tags : Chengam ,Tiruvannamalai ,Velu ,Amirtham ,Bakripalayam ,
× RELATED கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன பேருந்தில் பயங்கர தீ விபத்து!!