×

தெலங்கானாவில் டிசம்பரில் ரூ.5102 கோடி மது விற்பனை

ஐதராபாத்: தெலங்கானாவில் டிசம்பர் மாதம் மட்டும் ரூ.5,102 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான சராசரியை விட உச்சம் ஆகும். டிச.31 அன்று மட்டும் ரூ.32 கோடியும், டிச.30ஆம் தேதி ரூ.375 கோடியும் என 48 மணி நேரத்தில் ரூ.727 கோடி மது விற்பனை நடந்துள்ளது.

Tags : Telangana ,Hyderabad ,
× RELATED டெல்லி தாதா வீட்டில் ரூ.10 கோடி பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி