×

விக்டோரியா அரங்கை பார்வையிட ரூ.25 கட்டணம் நிர்ணயம்

சென்னை : சென்னை சென்ட்ரலில் உள்ள விக்டோரியா அரங்கை பார்வையிட 18 வயது மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 வயது கீழ் உள்ள நபர்களுக்கு கட்டணமில்லை; வெளிநாட்டவர்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 60 வயது மேற்பட்டவர்களுக்கும், மாணவர்களுக்கும் விக்டோரியா அரங்கை பார்வையிட ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Victoria Arena ,Chennai ,Victoria Hall ,Chennai Central ,
× RELATED திருப்புவனம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலி!!