உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜன. 5ம் தேதியே தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல்!

 

உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜன. 5ம் தேதியே தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் பயணமாக வரும் அமித் ஷா புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 9ம் தேதி அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருவார் என கூறப்பட்ட நிலையில் தேதி மாற வாய்ப்புள்ளது.

 

Related Stories: