பெருவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

லிமா: தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். மச்சு பிச்சுவில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்த பெரும்பாலான பயணிகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: