பேருந்துகளை ஆய்வு செய்ய ஆணையம் கோரி வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை :தமிழ்நாட்டில் பேருந்து விபத்துக்களை தடுக்கும் வகையில், அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்படாமல் போலி வாகன பதிவு காரணமாக அதிகமான விபத்துகள் நடைபெறுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: