×

வட மாநிலத்தவர் எனும் நோக்கத்துடன் தாக்குதல் நடைபெறவில்லை : ஐ.ஜி. அஸ்ரா கார்க் பேட்டி

சென்னை : சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன் ஒடிசா இளைஞரை 4 இளஞ்சிறார்கள் தாக்கியுள்ளனர். திருத்தணி தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்றவாளிகள் மீது அதிகபட்சமாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநிலத்தவர் எனும் நோக்கத்துடன் தாக்குதல் நடைபெறவில்லை.” இவ்வாறு தெரிவித்தார்.

Tags : North ,Asra Garg ,Chennai ,Northern Zone ,ASRA CORK ,INSTA ,Patrithani attack ,
× RELATED “இயற்கைத்தாயின் பெருமகன்” –...