தமிழகம் பித்தளை விலை ஏற்றத்தை அடுத்து பொங்கல் பானை விலை உயர்வு!! Dec 30, 2025 கும்பகோணம் பொங்கல் கும்பகோணம்: பித்தளை விலை ஏற்றத்தை அடுத்து பொங்கல் பித்தளை பானைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்பட்ட பித்தளை தகடு தற்போது ரூ.1100ஆக உயர்ந்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணம் என்ற தவெக குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு
எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் அவருடைய வாழ்த்துடன் திருப்பரங்குன்றம் வரலாறு நூல் வெளியிடப்பட்டது: சு.வெங்கடேசன்
தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பதை கண்டறிந்தால் புகார் தெரிவிக்கலாம்
கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்