தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

கோவை : கோவை சிறுமுகையில் ரூ.19.50 கோடியில் தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கோவை சாடிவயலில் நிரந்தர யானைகள் முகாமும் திறந்து வைக்கப்பட்டது. கோவையில் ரூ.20.47 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை துணை முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: