த.வெ.க. நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

 

டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஆஜரான த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரிடம் 7 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன் என்று த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: