தெற்கு மெக்சிகோவின் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழப்பு

 

மெக்சிகோ: தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.தென்மேற்கு மெக்சிகோவில் இன்று அதிகாலை 250 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டது.

 

Related Stories: