×

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 2.89 கோடி பேர் நீக்கம்

 

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 2.89 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். தீவிர திருத்தப் பட்டியல் பணிகள் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 2.89 கோடி பேர் நீக்கம். உத்தரப்பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் வரும் 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Tags : Uttar Pradesh ,
× RELATED மைசூரு: நகைக்கடையில் 5 கிலோ தங்கம் கொள்ளை