சென்னை அண்ணாநகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தீவிபத்து..!

சென்னை: சென்னை அண்ணாநகரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் வைக்கப்பட்ட குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: