டெல்லி: ஜனவரி 15ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஜனவரி 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.ஏ. தேர்வை ஒத்திவைக்கக் கோரி இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துக்கு டிச.18ல் கடிதம் எழுதினேன். பொங்கல் விடுமுறை தினத்தில் சி.ஏ. தேர்வு நடத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் ஜன.19ம் தேதிக்கு மாற்ற்றப்பட்டுள்ளது.
