‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இனி வியாழன் அன்றும் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: சனிக்கிழமை மட்டுமே நடைபெற்று வந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இனி வியாழன் அன்றும் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுவரை 800 முகாம்கள் நடைபெற்று அதில் 12.36 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: