×

வரலாற்றில் முதல்முறையாக வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 274-க்கு விற்பனை!!

சென்னை : வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 கூடி ஒரு கிலோ ரூ.2.74 லட்சத்துக்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூ.20 கூடுவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை ஆகும். ஓராண்டுக்குள் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.176 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,
× RELATED டிச.27: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!